காரச் சட்னி

Date: 2013-03-13@ 15:45:05

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 1 கப்,
தக்காளி  - 1,
பூண்டு - 2 பல்,
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8,
புளி - 1 சிறு துண்டு,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க...
கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

sms spy app click spy apps free
sms spy app click spy apps free


எப்படிச் செய்வது?


வெங்காயம் முதல் உப்பு வரையிலான அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தாளித்து, அதை சட்னியின் மேல் கொட்டவும். தாளிப்பின்  மேல் சட்னியை விட்டுக் கொதிக்க விடக்கூடாது.

spy on a cell phone read mobile phone location
cvs prints coupon shauneutsey.com cvs promo codes

Like Us on Facebook Dinkaran Daily News