நாடக மேடை தந்த நல்முத்துகளின் வரிசையில் இப்போது பாலாஜி. கதாநாயகனாக 500 நாடகங்கள், 3500 முறை நாடக மேடைகளில் தோற்றம், 25 சின்னத்திரை தொடர்கள், 50 திரைப்படங்கள் இவற்றின் ....
சன் தொலைக்காட்சியில் பிலிப்ஸ் சூப்பர் 10 நிகழ்ச்சியை அனைவரும் போற்ற அழகாகத் தொகுத்தளித்தவர் ப்ரியா. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமையல் போட்டியில் இவர் தயாரித்து ....
‘என்னவளே...’ என்று உலகையே கவரும் வண்ணம் சங்கீதமாக அழைத்து, தேசிய விருது பெற்ற தேன் மதுரக் குரலுக்குச் சொந்தக்காரர். இந்தக் கு ரலால் பல பக்திப் பாடல்கள் புது மெருகு ....
சிக்கலில்லாத சங்கீதம் இழையோடும் தனிச் சிறப்பு மிக்கவர் சிக்கல் மாலா சந்திரசேகர். வாழ்நாள் சாதனையாளர் விருது இவரது 33 ஆண்டுகால புல்லாங்குழல் இசைச் சேவையின் ....
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக நாடுகளிலும் தன் குழுவினருடன் திரை இசைக் கச்சேரி செய்துவரும் நட்பு ஸ்வரம் பிறழாத பண்பாளர் லஷ்மண். 7500 மேடைக் கச்சேரிகள், தொடர்ந்து 34 ....
விருதுகள் கொள்ளாத வீட்டில் வசிக்கிறார், திரைப்பட கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி. எண்ணி மாளாத இவரது சாதனைகளை அந்த விருதுகள் தெரிவிக்கின்றன. தெய்வாதீனம் சிலர் ....
‘‘கஷ்டம் வந்தா கடவுளைத் தேடிப்போற சாதாரண மனிதர்கள்ல நானும் ஒருத்தன். பெரும்பாலும் நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு ஊர்களுக்குப் போ கும்போது அந்தந்த ஊர்ல புகழ்பெற்ற ....
நடன இயக்குநரான இவர் ஆட்டுவிக்காத நடிகர்களே இல்லை எனலாம். திரைப்படத் தயாரிப்பாளரும்கூட. கலைநயம் மிளிர தன் ஆன்மிகக் கருத்துக ளைச் சொல்கிறார்: என் குல தெய்வம் ....
குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்தவர். 15க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொலைக்காட்சித் தொடரில் பிரதான பாத்திரமேற்று லட் சக்கணக்கான பார்வையாளர்களின் அன்பு ....
‘‘ஒரு முறை கனடா போர்ட்லாண்டில் ஒரு கச்சேரிக்காகச் சென்றிருந்தேன். நான் தனியாக, என் கடம் தனியாக வந்த கோபமோ என்னவோ, கடம் என்னை வந்து சேரவில்லை. அன்றைய கச்சேரியில் ....
‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன் சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...
டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...