SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சைதாப்பேட்டை, சௌந்தரேஸ்வரர்

2013-12-11@ 16:00:48

சைதை பிராமணர் தெருவில் அருள் புரிகிறார், சௌந்தரேஸ்வரர். வடதிருநாரையூர் என இத்தலம் போற்றப்படுகிறது. ஆலயத்தில் வன்னிமர வழிபாடு சனிக்கிழமைகளில் விசேஷமாக நடக்கிறது. வில்வம், கொன்றை, வன்னி மூன்று மரங்களும் உள்ளது விசேஷம். பிரதோஷ காலங்களில் ஆலயம் களைகட்டுகிறது. அன்னை திரிபுரசுந்தரி மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது எனும்படி அருள்கிறாள். ஆலய முகப்பில் தலவரலாற்றுச் சிற்பம் சுதை வடிவில் காட்சியளிக்கிறது. இத்தல வரசித்தி விநாயகர் வரப்பிரசாதியாக இந்தப் பகுதி மக்களால் போற்றப்படுகிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்