SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பகோணத்தில் இளைய மகாமகம்

2015-03-05@ 10:21:15

கும்பகோணம் : கும்பகோணத்தில் நேற்று இளைய மகாமகம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா மக குளத்தில் புனித நீராடினர். கும்பகோணம் மகாமகத்துக்கு ஓராண்டுக்கு முன் வரும் மாசிமகத்தை இளைய மகாமகம் என்று அழைப்பர். கும்பகோணத்தில் இளைய மகாமகம் நேற்று கொண்டாடப்பட்டது. மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் புனித நீராடினர். மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள், விசாகப்பட்டினம் மவுனானந்த தபோவனம் ராமானந்த பாரதி தீர்த்த சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்