SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநியின் புண்ணிய தீர்த்தங்கள்

2015-02-03@ 12:03:24

பழநி திருத்தலத்தில் சண்முகநதி பழநி மலைக்கோயிலில் இருந்து வடமேற்கு திசையில் ஏறக்குறைய 6 கி.மீ தூரத்தில் கோவை செல்லும் வழியில்  அமைந்துள்ளது. ஆறு கிளை நதிகளின் முழுவடிவம் சண்முகநதி. மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள பாலாறு, பொருந்தலாறு,  வரட்டாறு,பச்சையாறு, கானாறு, கல்லாறு ஆகிய ஆறு நதிகளின் ஒட்டுமொத்த நதிகளின் முழு வடிவமே சண்முகநதி என்பர்.

கழலினி ராறுடன் புகழ்
பூதிப் பச்சைப் பாலாறுடன்
தடமிலகிய வரத்தாறு முதல்
அடைவா யாறாறு மோராநாய்க்
சண்முக நதியும் பெருகிவர -
என்று குறிப்பிடுகின்றது.

சண்முக நதியில் நீராடி முருகனை வழிபட்டால் உடல்நோய், மனநோய் நீங்கும். மூலிகை கலந்து வரும் சண்முகநதியில் நீராடினால் முக்தி  கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இடும்பன் குளம், சரவணப் பொய்கை, போன்ற புண்ணிய தீர்த்தங்களும் உண்டு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்