SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் கிராமம்

2014-03-12@ 12:21:27

கும்பகோணம் - திருவையாறு சாலையில் அமைந்துள்ள ஊர் 'கணபதி அக்ரஹாரம்' இங்கு அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீமகா கணபதி கோவில் உள்ளது. இந்த ஊரில் விநோதமான ஒரு வழக்கம் உள்ளது விநாயகர் சதுர்த்தி அன்று மண்ணால் பிள்ளையார் செய்து யாரும் வீட்டில் வைத்து  பூஜிப்பது கிடையாது. தங்கள் வீட்டிலேயே கொழுக்கட்டை போன்ற நிவேதனப் பொருட்களை செய்து எடுத்துக்கொண்டு ஸ்ரீமகா கணபதி ஆலயத்திற்குச் சென்று  நிவேதனம் செய்து பிள்ளையாரை வணங்குகிறார்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-06-2018

    20-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்