SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வித்யா ப்ராப்தி தரும் தட்சிணா மூகாம்பிகை

2013-12-11@ 16:00:48

கேரளம், எர்ணாகுளத்தில் உள்ள வடக்கன்பரவூரில் ஒரு சரஸ்வதி தேவி ஆலயம் உள்ளது. தேவி தட்சிண மூகாம்பிகை என்றழைக்கப்படுகிறாள். கர்ப் பகிரகம்,  ஒரு சிறிய தாமரை குளமாகவும் அதன் நடுவில் சரஸ்வதி அமர்ந்துள்ளது போலவும் அழகாக விளங்குகிறது. தீராத நோய், செயல் தடை  உள்ளவர்கள்,  கோயிலில் தரப்படும் அர்ச்சனை பொருட்களை வாங்கி, பெயர், நட்சத்திரம் சொல்லி பூஜை செய்கிறார்கள். பிரசாத தட்டை, கோயில்  முன்பு வைக்கப்பட்டுள்ள  உண்டியலில் போட்டுவிடுகிறார்கள். இங்கு தினமும் இரவில் கலைவாணிக்கு மூலிகை கஷாயம் நைவேத்யம் செய்யப்படுகி றது. மறுநாள் காலை இந்த  கஷாயத்தை மாணவர்கள் வாங்கி அருந்தினால் ஞாபகசக்தி பெருகி, மந்தபுத்தி விலகி கல்வியறிவு சிறக்கும் என்பது ஐதீ கம். வெளியூர் பக்தர்களுக்கு  கஷாயத்தை பாட்டிலில் நிரப்பித் தருகிறார்கள். இசையில் தேர்ச்சி பெற விரும்புபவர்களும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

watching my girlfriend cheat prashanthiblog.com my girlfriend cheated

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்