SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2020-03-21@ 10:17:13

மார்ச் 21, சனி : மஹா பிரதோஷம்.  சகல சிவாலயங்களிலும் இன்று மாலை ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி டவுன் கரிய மாணிக்கப் பெருமாள் கோயிலில் உற்சவாரம்பம். திருவோண விரதம்.

மார்ச் 22, ஞாயிறு : மாத சிவராத்திரி. தண்டியடிகள் நாயனார் குருபூஜை.  வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் பாடை காவடி.
 
மார்ச் 23, திங்கள் : உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் விடாயாற்று. மாலை புஷ்ப யாகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

மார்ச் 24, செவ்வாய் : அமாவாசை.  திருபுவனம் ஸ்ரீகோதண்டராம சுவாமி உற்சவாரம்பம். பட்டுக்கோட்டை நாடியம்மன் காப்பு காட்டுதல். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்தரி ஆரோக்யபீடத்தில் திருஷ்டி தோஷங்கள் விலக  ப்ரத்யங்கிரா தேவி ஹோமம்.

மார்ச் 25, புதன் : தெலுங்கு வருடப்பிறப்பு, திருபுவனம் ஸ்ரீகோதண்டராம சுவாமி திருவீதியுலா.  உடையாளூர் அம்மன் உற்சவம்.

மார்ச் 26, வியாழன் : சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவாரம்பம். அன்ன வாகனத்தில் திருவீதியுலா. திருவேதிக்குடியில் பங்குனி  13, 16 வரை உதயகாலத்திலும், 15 முதல் 20 வரையில் நந்திமங்கை என்கிற நெல்லிச்சேரியில் மாலை 5 மணிக்கும் சூரிய பூஜை.

மார்ச் 27, வெள்ளி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்