SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2020-01-11@ 10:18:28

ஜனவரி 11, சனி: பௌர்ணமி.  திருவொற்றியூர் அரைக்கட்டு உற்சவம், ஸ்ரீதியாகராஜர் திருநடனம். திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.  ஸ்ரீரமண மகரிஷி ஜெயந்தி,  
ஜனவரி 12, ஞாயிறு: கூடாரவல்லி. திருவண்ணாமலை, திருவையாறு இத்தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.
ஜனவரி 13, திங்கள்: சங்கடஹர சதுர்த்தி. மதுரை ஸ்ரீகூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமான் தலங்களில் ராப்பத்து உற்சவ சேவை. இன்று மாலை ஸ்ரீவிநாயகப் பெருமான் வழிபாடு நன்று.
ஜனவரி 14, செவ்வாய்: சதுர்த்தி விரதம்.  போகிப்பண்டிகை. குடந்தை ஸ்ரீசார்ங்கபாணி வெண்ணெய்த்தாழி சேவை. ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்.
ஜனவரி 15, புதன்  : பஞ்சமி. பொங்கல் பண்டிகை. பொங்கல் பானை வைக்க உகந்த நேரம் காலை 9- 10. தஞ்சை மாவட்டம் செந்தலை ஸ்ரீமீனாக்ஷிசுந்தரேஸ்வர் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தல், கரிநாள், திருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆராதனை, திருவாய்மொழிச்சாற்றுமுறை. உத்ராயண புண்ணிய காலம். தியாகப்பிரம்ம ஆராதனை.
ஜனவரி 16, வியாழன் : சஷ்டி. கனுமாட்டு பொங்கல். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் உண்ணாமலையம்மன் திருவூடல் திருவிழா. கரிநாள்.
ஜனவரி 17, வெள்ளி : சப்தமி.கரிநாள். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சிம்மா சனத்தில் பவனி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்