SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2020-01-03@ 16:38:29

ஜனவரி 04, சனி: ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கமன்னார். ஸ்ரீவைகுண்டம், திருவர குணமங்கை தலங்களில் எம்பெருமான் திருவாய்மொழித் திருநாள் தொடக்கம். திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷபாரூட தரிசனம்.

ஜனவரி 05, ஞாயிறு:   ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ஜூனன் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் குற்றாலநாதர் பஞ்ச மூர்த்திகளுடன் ரதோற்சவம்.

ஜனவரி 06, திங்கள் : வைகுண்ட ஏகாதசி. சர்வ  விஷ்ணுவாலயங்களிலும் பரமபத வாசல் திறப்பு விழா. காஞ்சி கச்சபேஸ்வரர் கொட்டா உற்சவம் (பொம்மலாட்டம்). ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.

ஜனவரி 07, செவ்வாய் : ஏகாதசி. கிருத்திகை விரதம் திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய்க் காட்சி. இரவு வெள்ளிக் குதிரையில் சேவகனாய் காட்சி அருளல். நாச்சியார்கோவில் எம்பெருமான் தெப்ப உற்சவம்.

ஜனவரி 08, புதன்: மகா பிரதோஷம். காஞ்சிபுரம் வரஜராஜப்பெருமாள். மதுரை கூடலழகர் தலங்களில் திருவாய்மொழித் திருநாள் உற்சவ சேவை.

ஜனவரி 09, வியாழன்: திரயோதசி. சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம். இரவு இருவரும் ராஜசபை என்ற ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளல்.

ஜனவரி 10, வெள்ளி: சதுர்த்தசி. பௌர்ணமி. திருவையாறு ஆட்கொண்டார் வடைமாலைக்காட்சி, அதிகாலையில் ஆருத்ரா தரிசனம். வடசாவித்ரி விரதம். சென்னை வடிவுடையம்மன் திருவுடையம்மன் கொடியிடையம்மன் தரிசனம் விசேஷம், சார்ங்கபாணி கருடசேவை. திருநெல்வேலி நெல்லையப்பர் தாமிரசபா நடனம். திருவாலங்காடு சிவபெருமான் ரத்ன சபா நடனம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்