SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-12-28@ 08:44:40

டிசம்பர் 28, சனி : திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

டிசம்பர் 29, ஞாயிறு: முக்கூர் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தன திருக்கோலமாய்க் காட்சி.  

டிசம்பர் 30, திங்கள்: சதுர்த்தி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் தலங்களில் பகற்பத்து உற்சவ சேவை. சதுர்த்தி விரதம்.

டிசம்பர் 31, செவ்வாய்: நகரத்தார் பிள்ளையார் நோன்பு. ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக்  காட்சி. ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவாரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் ஏணிக் கண்ணன் திருக்கோலமாய்க் காட்சி.

ஜனவரி 1,புதன் : சிதம்பரம், பேரூர், திருவையாறு, செந்தலை, லால்குடி, வரகூர் தலங்களில் திருவாதிரை உற்சவ ஆரம்பம். தனுர்வியதீபாதம். ஆங்கில புத்தாண்டு.

ஜனவரி 2, வியாழன்: ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் வெள்ளிச் சப்பரத்தில் பவனி வரும் காட்சி.

ஜனவரி 3,வெள்ளி: அஷ்டமி. ஆவுடையார்கோவில் ஸ்ரீமாணிக்க வாசகர் திரிபுர ஸம்ஹார லீலை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்