SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-12-20@ 17:47:07

டிசம்பர் 21, சனி: திருவல்லிக்கேணி  ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை.

டிசம்பர் 22,
ஞாயிறு: ஏகாதசி. மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை.

டிசம்பர் 23, திங்கள்: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். (சோம) மஹா பிரதோஷம்.

டிசம்பர் 24, செவ்வாய்:  கல்பட்டு ஸ்ரீ சுயம்பிரகாச அவதூதாள் ஆராதனை. மாத சிவராத்திரி.

டிசம்பர் 25, புதன்: ஹனுமத் ஜெயந்தி,  திருவையாறு அமாதீர்த்தம், ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் மயூர வாகன சேவை. கிறிஸ்துமஸ்.

டிசம்பர் 26,
வியாழன்: அமாவாசை. சூரிய கிரகணம். சங்கரநாராயண பரப்பிரம்மம் ஆராதனை. மதுரை ஸ்ரீ கூடலழகர் சந்நதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளி பரத்துவ நிர்ணயம் செய்தருளல்.

டிசம்பர் 27, வெள்ளி: சகல விஷ்ணுவாலயங்களிலும் பகற்பத்து உற்சவாரம்பம். சந்திரதரிசனம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்