SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-11-30@ 10:02:46

நவம்பர் 30 , சனி- சதுர்த்தி.  திருச்சானூர் பத்மாவதி தாயார் ரதம். தேரெழுந்தூர் ஞான சம்பந்தர் புறப்பாடு. பிள்ளையார்பட்டி  ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு செய்ய நன்று.

டிசம்பர் 1, ஞாயிறு-  சென்னை பைராகிமடம் பஞ்சமி தீர்த்தம், திருவெண்காடு  அகோரமூர்த்தி மகா அபிஷேகம். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் உற்சவாரம்பம். திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமார் பிறந்தநாள்.

டிசம்பர் 2, திங்கள்- சஷ்டி. கார்த்திகை மூன்றாவது சோமவாரம் திருவோண விரதம். சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம். சம்பாசஷ்டி. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

டிசம்பர் 3, செவ்வாய்- திருப்பரங்குன்றம் ஆண்டவர் பூத வாகனத்தில் பவனி வரும் காட்சி.

டிசம்பர் 4, புதன்-  திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

டிசம்பர் 5, வியாழன்-  சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

டிசம்பர் 6, வெள்ளி -  ஸ்ரீவாஞ்சியம் பானுவார உற்சவ ஆரம்பம். அஹோபிலமடம் 45ம் பட்டம் ஸ்ரீ அழகியசிங்கர் திருநட்சத்திரம். திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்