பலன் தரும் ஸ்லோகம்
2019-11-30@ 10:01:43

(சகல செல்வங்களும் பெற...)
சதுர்ப்புஜம் ரக்ததனும் த்ரிநேத்ரம்
பாசாங்குசௌ மோதபோத்ர தநிதௌ
கரைர் ததானாம் ஸர ஸீருஹஸ்தம்
உன்மத்தம் உச்சிஷ்ட கணேசமீடே
ஓம் கம் ஹஸ்தி பிசாசி லிகே ஸ்வாஹா:
- உச்சிஷ்ட கணபதி மந்திரம்
பொதுப் பொருள்: நான்கு கரங்கள் கொண்டவர், தன் கரங்களில் அங்குசம், பாசம், மோதக பாத்திரம், தந்தம் போன்றவற்றை தரித்திருப்பவர். முக்கண்ணர். தாமரை மலரில் அமர்ந்தருள்பவர். அதிக மதம் கொண்டவரான உச்சிஷ்ட கணபதியை சரணடைகிறேன். இத்துதியை தூங்கி எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்து ஜபம் செய்தால் சகல செல்வங்களும் சேரும். நியம நிஷ்டை ஏதும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இந்த ஜப மந்திரத்தால் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும்.
மேலும் செய்திகள்
பலன் தரும் ஸ்லோகம்(கிரக தோஷங்கள் விலக )
பலன் தரும் ஸ்லோகம் (கார்த்திகை தீபம் ஏற்றிய பலன் கிட்ட)
பலன் தரும் ஸ்லோகம்
கவித்திறன் அருளும் கலைமகள்
பலன் தரும் ஸ்லோகம்
பலன் தரும் ஸ்லோகம்(நவகிரக தோஷங்கள் நீங்க)
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது