SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-10-04@ 17:11:17

அக்டோபர் 5, சனி - ஸ்ரீரங்கம் தாயார் கருடசேவை. சரஸ்வதி ஆவாஹனம். சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் அலங்காரக் காட்சி.

அக்டோபர் 6, ஞாயிறு - வேளூர் 3 தின சூரிய பூஜை ஆரம்பம், வேளூர் மகிஷாசுர சம்ஹாரம். ஆலயங்களில் மஹாநவமி. துர்க்காஷ்டமி, மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.

அக்டோபர் 7, திங்கள் - சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு தலங்களில் ஸ்ரீஅம்பாளுக்கு லட்சார்ச்சனை பூர்த்தி, யக்ஞ சோபனத்திரவிய சமர்ப்பணம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தெப்பம். மஹாநவமி, ஆயுதபூஜை. சரஸ்வதி பூஜை. தருமை ஸ்ரீமஹாலக்ஷ்மி துர்க்காம்பிகை சந்நதியில் சதசண்டி யாகம். ஏனாதி நாயனார் குரு பூஜை. தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய்த் தாழி சேவை.

அக்டோபர் 8, செவ்வாய் - ஏழுமலையான் ஸ்வர்ணதீபம், வேளூர் லட்சார்ச்சனை பூர்த்தி, தருமை ஸ்ரீமஹாலக்ஷ்மி துர்க்காம்பிகைக்கு சதசண்டி யக்ஞ கலசாபிஷேகம், சென்னை பைராகிமடம் சக்ர ஸ்நானம். விஜயதசமி. அம்புபோடுதல், திருவஹிந்திரபுரம் சுவாமி தேசிகர் ரத்தினாங்கி சேவை. திருவோண விரதம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்ஹாரக் காட்சி.

அக்டோபர் 9, புதன் - ஏகாதசி. ராமேஸ்வரம் உஜ்ஜயனி மகாகாளி கரகம் புறப்பாடு. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் கஜலட்சுமி வாகனத்தில் பவனி.

அக்டோபர் 10, வியாழன் - நரசிங்கமுனையரையர். கோ துவாதசி. கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப்பெருமாள் பின்னங்கிளி வாகனத்தில் பவனி.    

அக்டோபர் 11, வெள்ளி - திரயோதசி. மகா பிரதோஷம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2019

    15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்