SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த தோஷம் நீங்க எத்தனை தீபம் ஏற்றவேண்டும் தெரியுமா?

2019-09-25@ 10:12:56

பொதுவாக பலரும் தோஷங்கள் நீங்குவதற்காக கோவில்களில் தீபம் ஏற்றுவது வழக்கம். அனால் எத்தனை தீபம் ஏற்றவேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் இருப்பதுண்டு. ஒவ்வொரு தோஷ நிவர்த்திக்கும் இத்தனை தீபங்கள் ஏற்றினால் பலன்களை பெறலாம் என்றொரு கணக்கு உண்டு. அதன் படி தீபம் ஏற்றுவது சிறந்தது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

சனி தோஷம்: சனி தோஷம் நீங்க 9 தீபங்கள் ஏற்றவேண்டும்.

திருமண தோஷம்: திருமணத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி திருமண தடை அகல 21 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

ராகு தோஷம்: ராகு தோஷம் நீங்க 21 தீபங்கள் ஏற்றவேண்டும்.

கால சர்ப்ப தோஷம் கால சர்ப்ப தோஷம் நீங்க 21 தீபங்கள் ஏற்றவேண்டும்.

குரு தோஷம் குரு தோஷம் நீங்க 33 தீபங்கள் ஏற்றவேண்டும்.

சர்ப்ப தோஷம் சர்ப்ப தோஷம் நீங்க 48 தீபங்கள் ஏற்றவேண்டும்.

புத்திர தோஷம் புத்திர தோஷம் நீங்க 51 தீபங்கள் ஏற்றவேண்டும்.

களத்திர தோஷம் களத்திர தோஷம் நீங்க 108 தீபங்கள் ஏற்றவேண்டும்.

ராகு, கேது, நாக தோஷ பரிகார ” தலமான “ திருநாகேஸ்வரம் கோவிலில், தோஷங்கள் நீங்குவதற்காக இத்தகைய முறையே பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்