SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-09-07@ 10:10:13

செப்டம்பர் 07, சனி - ஆவணி மூலம், வேளூர் ஸ்ரீபஞ்சமூர்த்தி புறப்பாடு, திருவையாறு சூரியபுஷ்கரணியில் தீர்த்தம், இரவு தெப்பம், சென்னை திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜர் புறப்பாடு, அக்கரைவட்டம் ஸ்ரீசித்தானந்த ஸ்வாமி குருபூஜை. கேதார விரதம். மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கியானில் பவனி வரும் காட்சி. குங்குலியக் கலய நாயனார் குருபூஜை. லக்ஷ்மி ஆவாஹனம்.

செப்டம்பர் 08, ஞாயிறு - பிட்டுக்கு  மண் சுமத்தல் வைபவம், திருவையாறு தெப்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் திருவாதவூர் மதுரைக்கு எழுந்தருளல். ஆவணி மூலம்.

செப்டம்பர் 09, திங்கள் - ஏகாதசி. சென்னை பைராகிமடம் பவித்ர உற்சவம் ஆரம்பம், ஸ்ரீரங்கம் பவித்ர உற்சவ ஆரம்பம்.   மதுரை ஸ்ரீமீனாட்சி புட்டுத் திருவிழா. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

செப்டம்பர் 10, செவ்வாய் - துவாதசி. மயிலாடுதுறை குமரக்கட்டளை ஸ்ரீசுப்ரமணியசுவாமிக்கும் வள்ளலார் கோயில் ஸ்ரீவதான்யேஸ்வர சுவாமிக்கும் சம்வத்ஸராபிஷேகம்.  வாமன ஜெயந்தி. திருவோண விரதம். விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் கோயிலில் தேரோட்டம். ஸ்ரீமாதா ஸ்ரீபுவனேஸ்வரி ஜெயந்தி.

செப்டம்பர் 11, புதன்- திருவஹிந்திரபுரம் ஸ்ரீஹயக்கிரீவர் உற்சவ சாற்றுமறை. மாத பிரதோஷம். உத்திர கௌரி விரதம். ஓணம் பண்டிகை.

செப்டம்பர் 12, வியாழன் -  கதலீ கௌரி விரதம். சுவாமிமலை  ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நடராஜர் அபிஷேகம் அனந்த விரதம்.

செப்டம்பர் 13, வெள்ளி - உமாமகேஸ்வரவிரதம், பௌர்ணமி விரத பூஜையில் சர்க்கரை அபிஷேகம், எள்ளுருண்டை சாத்துதல், சென்னை பைராகிமடம் பவித்ர உற்சவம் பூர்த்தி, வேளூர் ஸ்ரீமத் அக்ஷயலிங்கத்தம்பிரான் சுவாமிகள் மாகேசுவர பூஜை, திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதஸ்வாமி பவித்ர உற்சவ சாற்றுமறை. ஆனந்த விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • greexe_111

  கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • octo_111

  ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

 • batman_tshirt11

  காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

 • circle_of_lightss1

  மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

 • climate_strike11

  பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்