SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் (வீண் பயங்கள் அகல)

2019-09-07@ 10:09:34

உத்யத் வினத் யுதிமிந்து கிரீடாம்
துங்க குசாம் நயநத்ர யயுக்தாம்
ஸ்மேர முகீம் வரதாங்குச பாசா
பீதிக ராம் ப்ரபஜே புவனே சீ’ம்
- ஸ்ரீ புவனேச் வரீ ஸ்தோத்ரம்

பொதுப்பொருள்: பிறை சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்தவளும், மலை போன்ற ஸ்தனங்களை உடையவளும், மூன்று கண்களை உடையவளும், சிரித்த முகத்துடன் கைகளில் முறையே வரத அபய ஹஸ்தங்களுடன் பாச அங்குசத்தையும் ஏந்தி நிற்கும் புவனேஸ்வரி தேவியை துதிக்கின்றேன். (இத்துதியை தினமும் பாராயணம் செய்து வரஅனைத்துவித பயங்களும் அகலும்.)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்