SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவியல்

2019-09-05@ 11:54:03

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 1
முருங்கக்காய் - 1
அவரைக்காய் - 5
பச்சை மிளகாய் - 2
காரட் - 1
உப்பு - 1/2 ஸ்பூன்
தயிர் - 1 கப்
தண்ணீர் - தேவைக்கேற்ப
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1 மூடி (துருவியது )
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: மேற்குறிப்பிட்டுள்ள காய்கறிகள் அனைத்தையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். தேங்காய், சீரகம், மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். அரிந்து வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைப்பினை ஒரு கடாயில் வைத்து தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். காய்கறிகள் நன்றாக வெந்த பின்னர் தயிர் சேர்த்து நன்றாக கிளறி விடவும். கடைசியாக தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி இறக்க வேண்டும். சுவையான அவியல் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

  • LAautoshow

    லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்