SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-08-30@ 15:56:17

ஆகஸ்ட் 31, சனி - கல்கி ஜெயந்தி. சந்திர தரிசனம். குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

செப்டம்பர் 01, ஞாயிறு - திருவாரூர் மடப்புரம் ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி குருபூஜை. கௌரி விரதம். ஹரித்ரா கௌரி விரதம். மறைஞான சம்பந்தர்
நாயனார் குருபூஜை.

செப்டம்பர் 02, திங்கள் - பாதூர் கருட சேவை, முக்கூர் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திரம். சதுர்த்தி விரதம். ஸாமோபாகர்மம். ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி. திருவலஞ்சுழி ஸ்ரீஸ்வேத விநாயகர் தேரோட்டம்.

செப்டம்பர் 03, செவ்வாய்  -  ரிஷிபஞ்சமி, மதுராந்தகம் ஸ்ரீபாஷ்யகாரர் பஞ்ச சம்ஸ்கார உற்சவம். மகாலக்ஷ்மி விரதம். மதுரை ஸ்ரீநவநீததிருஷ்ண ஸ்வாமி மச்சாவதார திருக்கோலம்.

செப்டம்பர் 04, புதன் - சஷ்டி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 05, வியாழன் -  குலச்சிறையார் குரு பூஜை.

செப்டம்பர் 06, வெள்ளி - தூர்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்