SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம்

2019-08-30@ 15:34:03

(அனைத்து தடைகளும் அகல ஆனைமுகத்தோன் துதி)

டுண்டீச’ம் வாரணாஸ்யம் பக்தார்த்த
ஹரணக்ஷமம் காசி’புரநிவாஸம்
கம் கணபதிம் கோமுகம் ப்ரபும்
ஸ்ரீ டுண்டி கணபதி ஸ்துதி

பொதுப்பொருள்: ‘கம்’ என்னும் மூல மந்திரத்தில் உறைபவரும், வேத மந்திரங்களுக்குத் தலைவரும், தன் பக்தர்களின் துயர்களை அகற்றுபவரும், பெரிய தொந்தியுடன் காசியில் திகழும் யானை முகனை வணங்குகிறேன். இத்துதியை விநாயகர் சதுர்த்தியன்று (2.9.19) பாராயணம் செய்தால் அனைத்து தடைகளும் அகலும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்