SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனோகரம்

2019-08-20@ 11:38:50

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 2 கப்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வறுத்துப் பொடி செய்த உளுந்து மாவு - 2 டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - தேவைக்கு,
வெல்லம் - 200 கிராம்,
தண்ணீர் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?  

மாவு, வெண்ணெய், உளுந்து மாவு, உப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு தேன்குழல் அச்சில் பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும். ஒரு தட்டில் உடைத்துப் போட்டு வைக்கவும். 200 கிராம் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பதத்துக்குக் காய்ச்சவும். இது சூடாக இருக்கும்போதே உடைத்து வைத்திருந்த முறுக்கில் ஊற்றி, கிளறி எடுத்து வைக்கவும். (இதை பாகு சேர்த்து உருண்டையாகவும் பிடிக்கலாம்.)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்