SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-08-02@ 19:15:21

ஆகஸ்ட் 3, சனி  - திருதியை.  சகல நதி தீர்த்தங்களிலும் ஆடி பெருக்கு விழா. ஆடிப்பூரம். சவர்ண கௌரி விரதம். திருக்கருகாவூர் கர்ப்ப ரக்க்ஷாம்பிகை புறப்பாடு. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சக்தி பிரம்மகலை சக்தி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம் பூர்த்தி.

ஆகஸ்ட் 4, ஞாயிறு  -  சதுர்த்தி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் பெருந்தேரில் பவனி வரும் காட்சி. சுக்லபட்ச  சதுர்த்தி நாகசதுர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் தேரோட்டம்.

ஆகஸ்ட் 5, திங்கள் - பஞ்சமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. கருட பஞ்சமி , நாகபஞ்சமி. ராமேஸ்வரம் திருக்கல்யாணம். சுரைக்காய் சுவாமிகள் ஜெயந்தி.

ஆகஸ்ட் 6, செவ்வாய்  - சஷ்டி.  ஸ்ரீகோமதியம்மன் ரிஷப வாகன  ஸேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி. நாயன்மார் பெருமிழலைக்குறும்பர் குருபூஜை.

ஆகஸ்ட் 7, புதன் - சப்தமி. செவ்வாய் பேட்டை ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா. காஞ்சி ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை உற்சவம், காஞ்சி பவித்ர உற்சவம் ஆரம்பம்.

ஆகஸ்ட் 8, வியாழன்  -அஷ்டமி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கிருஷ்ணாவதாரம். சிம்மவாகனத்தில் திருவீதியுலா. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஆகஸ்ட் 9, வெள்ளி - நவமி.  வரலட்சுமி விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் பூப்பல்லக்கில் பவனி வரும் காட்சி. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்சவம் ஆரம்பரம். (திதித்வயம்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • america athipar2020

  காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

 • trumb12020

  இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

 • school20

  ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

 • jaya20

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்