SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-07-27@ 10:51:14

ஜூலை 27, சனி - ஏகாதசி. கிருத்திகை விரதம். வேளூர் கிருத்திகை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் பார்வதி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 28, ஞாயிறு  - ஸர்வ ஏகாதசி. துவாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்திரப் பிரபையிலும், ஸ்ரீரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் இந்திராணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 29, திங்கள் - திரயோதசி. பிரதோஷம். சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன்  உற்ஸவாரம்பம். கிருஷ்ணபட்ச (ஸோம) மஹா பிரதோஷம் (திதித்வயம்) கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சரஸ்வதி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 30, செவ்வாய்  - சதுர்த்தசி. மாத சிவராத்திரி. நாகப்பட்டினம் ஸ்ரீநிலாயதாட்சியம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி, கூற்றுவ நாயனார் குருபூஜை. ஆடிக்கிருத்திகை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் பிரபா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 31, புதன்  - சர்வ ஆடி அமாவாசை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் இரவு  மின்விளக்கு அலங்கார வெள்ளித்தேரில் பவனி. திருவையாறு தென்கயிலாயத்தில் அப்பர்க்கு கைலாய காட்சி. பஞ்சமூர்த்திகள் காட்சிக் கொடுத்தல், நாகை நீலாயதாட்சி ரிஷபம், ராமேஸ்வரம் ஸ்ரீராமர் அக்னிதீர்த்தத்தில் தீர்த்தம், வெள்ளிரதம், திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதஸ்வாமி மூலவர் பூலங்கி சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் வைஷ்ணவி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆகஸ்ட் 1, வியாழன்  - பிரதமை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தண்டியலில் பவனி. ஸ்ரீரெங்கமன்னார் யானை வாகனத்தில் பவனி வரும் காட்சி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் அருந்ததி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆகஸ்ட் 2 , வெள்ளி - துவிதியை. ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணாடிச் சப்பரத்தில் ஸ்ரீஆண்டாள் மடிமீது ஸ்ரீரெங்கமன்னார் ஸயனத்திருக்கோலமாய்க் காட்சியருளல். ஆடிப்பூர உற்சவ திருத்தேர், சென்னை கொண்டித்தோப்பு இலந்தை முத்துமாரியம்மன் துவஜாரோகணம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் திலோத்தமை சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

  • 17-10-2019

    17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்