SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-07-05@ 16:22:31

ஜூலை 6,  சனி - சதுர்த்தி விரதம். சமீகௌரி விரதம். திருக்கோளக்குடி ஸ்ரீசிவபெருமான் பவனி. மாணிக்கவாசகர்  குருபூஜை. ஆனிமகம், அஹோபிலமடம், 46ம் பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் அனங்கா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 7, ஞாயிறு -   ஸ்கந்த பஞ்சமி. ஆனி உத்திர அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. அமர்நீதி நாயனார் குருபூஜை. சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம். திருமலை சின்னஜீயர் சுவாமிகள் திருநட்சத்திரம். நடராஜர் அபிஷேகம் (பின்னிரவு). சஷ்டி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் விஸ்வமுகி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 8, திங்கள் - சஷ்டி விரதம். குமார சஷ்டி. ஆனி உத்திர தரிசனம். சிதம்பரம் ஆனி திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் தண்டியலில் பவனி வரும் காட்சி. நாகை திருமாளயன் பொய்கை ஸ்ரீவரந்தருநாயகி சமேத ஸ்ரீகாளகண்டேசுவரர் வருஷாபிஷேகம். நடராஜர் தரிசனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் தாரா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 9 , செவ்வாய் - மதுரை திருப்பரங்குன்றம் இத்தலங்களில் ஊஞ்சல் உற்சவ சேவை. சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மேதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 10, புதன் - உபேந்திர நவமி, திருநெல்வேலி சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனசேவை. திருவள்ளூர் சுதர்ஸன ஜயந்தி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் பீமா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 11 , வியாழன் -  ஸ்ரீபூமிநாத சுவாமி தெப்போற்ஸவம். ஸ்ரீகோதண்டராமஸ்வாமி ரதோற்ஸவம். திருச்செந்தூர் ஆலய வருஷாபிஷேகம், ஓரகடம் எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் தெய்வநாயகியம்மன் ஆலய வருஷாபிஷேகம், காஞ்சி ஸ்ரீதேவராஜ ஸ்வாமி ஆனி கருடன், சொக்கலிங்கபுதூர் வருஷாபிஷேகம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் துஷ்டி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 12 , வெள்ளி - ஸ்மார்த்த ஏகாதசி. கோ பத்ம விரதம் ஆரம்பம். கோவர்த்தன விரதம். மதுரை, திருப்பரங்குன்றம் இத்தலங்களில் ஊஞ்சல் உற்சவ சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சுத்தி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்