SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சம்பாசாதம்

2019-07-02@ 11:12:54

தேவையான பொருட்கள்

பச்சரிசி    -    4 ஆழாக்கு
நெய்    -          100 கிராம்
மிளகு    -    2 டீஸ்பூன்
சீரகம்    -    2 டீஸ்பூன்

உப்பு     -    தேவையான அளவு.

பச்சரிசியை சாதமாக வடித்து ஆற வைத்துக் கொள்கிறார்கள்.  மிளகு, சீரகத்தை இரண்டாகப் பொடித்துக் கொள்கிறார்கள். நெய்யைக் காய வைத்து மிளகு, சீரகப்பொடியை அதில் வறுத்து சாதத்தில் போட்டு, தேவையான உப்பையும் சேர்க்கிறார்கள். மணக்கும் சம்பா சாதம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்