SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் (பயணங்கள் வெற்றியடைய, பயண நோக்கம் முழுமையாக நிறைவேற...)

2019-06-29@ 10:30:30

வைந்யம் ப்ருதும் ஹைஹயமர்ஜுநஞ்ச
ஸாகுந்தளேயம் பரதம் நளஞ்ச
ஏதான் ந்ருபான் ய: ஸ்மரதி ப்ரயாணே
தஸ்யார்த்தஸித்தி: புநராகமஸ்ச
பொதுப் பொருள்: நன்மைகள் அளிக்கும் ப்ருதுவே, கார்த்த வீர்யார்ஜுனரே நமஸ்காரம். அரசர்களான சகுந்தலையின் மகன், பரதனே, நளசக்ரவர்த்தியே நமஸ்காரம்.(எங்கேனும் பயணம் மேற்கொள்ளும் முன் இந்த நால்வருடைய பெயர்களையும் உளமாற ஜபித்துவிட்டுச் சென்றால் பயணம் வெற்றியடையும்; பயணத்தின்போது எந்த இடையூறும் ஏற்படாது; பயணத்தின் நோக்கமும் நிறைவேறும். பயணம் முடித்து நல்லபடியாகத் திரும்பலாம்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HalloweenDogParade

    நியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்!

  • DallasTornado2210

    டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு

  • PacificPalisadesFire

    லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்!

  • BeloHorizontePlaneCrash

    பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி

  • NaruhitoEnthronement

    ஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்