SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-06-01@ 10:16:20

ஜூன் 1, சனி - மாத சிவராத்திரி.  திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சந்த்ரிகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 2, ஞாயிறு - கிருத்திகை. வேளூர் மண்டலாபிஷேகம். கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு. வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் பாலமுருகன் தங்க ரதக் காட்சி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ரமணா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 3, திங்கள் - அமாவாசை. திருவையாறு அமரதீர்த்தம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் உற்சவாரம்பம். மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி
புறப்பாடு. ஏரல் ஸ்ரீ அருணாசல சுவாமிகள் திருவிழா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் யமுனா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 4, செவ்வாய் - மதுராந்தகம் கோடை உற்சவ ஆரம்பம். சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் கோடவீ சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 5, புதன் - ஸ்ரீமத் ஆண்டவர் ரங்கராமானுஜ மகா தேசிகன் திருநட்சத்திரம். ரம்பா திரிதியை. மாதவி விரதம். சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சுகந்தா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 6, வியாழன் - சதுர்த்தி விரதம்.  தஞ்சாவூர், செந்தலை, திருவிடைமருதூர் வைகாசிப் பெருவிழா ஆரம்பம். ஸ்ரீசங்கரநாராயண
பரப்பிரம்ம ஜெயந்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கதலீ கெளரி விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் த்ரிஸந்த்யா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 7, வெள்ளி - திருவஹிந்திரபுரம் சுவாமி தேசிகர் வசந்த உற்சவ ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ரதிப்ரியா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்