SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பால் பாயசம்

2019-05-30@ 10:33:51

தேவையான பொருட்கள்.

பச்சரிசி            1 கிலோ
பாசிப்பருப்பு        1/2 கிலோ
வெல்லம்         11/2 கிலோ
முந்திரி            50 கிராம்
உலர்ந்த திராட்சை    50 கிராம்
நெய்            1/2கிலோ
பசும்பால்        2 லிட்டர்
ஏலக்காய்        10
இலவங்கம்        2

செய்முறை.


முதலில் பெரிய பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி அரிசி, பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கிறார்கள். பின் அதில் பசும் பாலை ஊற்றி சிறிது  நேரம் வேக வைக்கிறார்கள்.  பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைய வெந்ததும் வெல்லதைப் பொடித்து பச்சை வாசனை போகும்வரை  கொதிக்க விடுகிறார்கள். நன்கு கொதித்தபின், தனியாக நெய்யில் முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், லவங்கத்தை வறுத்து அதில் சேர்க்கிறார்கள்.  மயக்கும் சுவையில் கமகமக்கும் திருப்புல்லாணி பால் பாயசம் பிரசாதம் தயார்.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்