SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈசனுக்கு வாகனமானார் விஷ்ணு

2013-12-11@ 16:00:48

அசுரர்களின் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் முனிவர்களும் தேவர்களும் கயிலாயம் சென்று ஈசனிடம் முறையிட்டனர். தேவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேரில் ஈசன் போரிட புறப்பட்டார். வழியில் தேரின் அச்சு முறிந்தது. திருமால் காளை வடிவெடுத்து ஈசனை தன் முதுகில் ஏற்றிச் சென்றார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈசன் ரிஷபாரூடர் என வணங்கப்பட்டார். ஈசனின் ரிஷபாரூட திருக்கோலத்தை மதுரைக்கு அருகே விராதனூரில் தரிசிக்கலாம்.

எஸ். பக்கிரிசாமி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்