SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-05-03@ 16:59:59

மே 4, சனி - சர்வ அமாவாசை. அக்னி நட்சத்திரம் ஆரம்பம். திருச்செங்காட்டங்குடி அமுது படையல். உத்திராபதிஸ்வரர் விருஷப சேவை. திருநள்ளார் ஸ்ரீசனிஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. கருட தரிசனம் நன்று.

மே 5, ஞாயிறு - பிரதமை. கிருத்திகை.  கிருத்திகை விரதம், தருமை ஷண்முகர் அபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் அபிஷேகம். சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கில் பவனி.

மே 6, திங்கள் -  துவிதியை. கிருத்திகை விரதம். சந்திர தரிசனம். வேளூர் கிருத்திகை, ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் ஜனன உற்சவம். சங்கரன்கோயில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். உய்யக்கொண்டான் திருநட்சத்திரம். வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக் காட்சி.

மே 7, செவ்வாய் - திரிதியை. கார்த்திகை. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு பூச்சொறிதல், கும்பகோணம் பெரிய தெருவில் 12 கருடசேவை.
அக்‌ஷய திரிதியை. பலராமஜெயந்தி, நாயனார் குருபூஜை.

மே 8, புதன் - சதுர்த்தி. சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் குருபூஜை. வார்த்தா கெளரி விரதம், சதுர்த்தி விரதம். திருச்செங்காட்டங்குடி உத்திராபதிஸ்வரர் தேரோட்டம். தேரெழந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் விடாயாற்று சாற்று முறை.

மே 9, வியாழன் - பஞ்சமி.  ஸ்ரீசங்கர ஜயந்தி. ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி. சிவ ஸ்தலங்களில் வைகாசி பெருவிழா ஆரம்பம். லாவண்ய கெளரி விரதம். எம்பெருமானார் திருநட்சத்திரம். விரண்மீண்ட நாயனார் குருபூஜை. வீரபாண்டி கௌமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பப் பல்லக்கில் பவனி.

மே 10, வெள்ளி - சஷ்டி விரதம். ஸ்ரீரங்கம் வசந்த உற்சவ ஆரம்பம். முதலியாண்டார் திருநட்சத்திரம். கச்சியப்ப முனிவர் நாயனார் குருபூஜை. மதுரை வீரராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம். வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் தேரோட்டம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்