SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவாமி சிலையின் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

2019-04-16@ 14:41:10

ஆத்தூர்: தலைவாசல் அருகே ஆறகளூரில் பிரசித்தி பெற்ற சிவாலயமும், பெருமாள் ஆலயமும் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில், நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இந்நிலையில், மாலை 6 மணியளவில், அந்தி சாயும் வேளையில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் அய்யனார் கோயிலின் பிரகாரத்தில் வீற்றிருந்த சுவாமியின் திருமேனியில் விழுந்தது. இதனைக்கண்ட பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். இந்த அதிசயம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

  • YamagataEarthQuake18

    வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

  • RaptorsShootingToronto

    கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்