SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொக்கர் அப்பம்

2019-04-12@ 14:50:48

திருவானைக்காவல் கோயிலில் அம்மன் சந்நதிக்கு அருகே பள்ளியறை அமைக்கப்பட்டுள்ளது. புராணப்படி இங்குள்ள அம்மன் கன்னியாக இருப்பதாக ஐதீகம் ஆனால் பள்ளியறையில் நிரந்தரமாக படி தாண்டா பத்தினியாக மீனாட்சியம்மன் உள்ளார். அதனாலேயே நாள்தோறும் இங்கு இரவில் எழுந்தருளும் ஜம்புகேஸ்வரரை, சொக்கர் எனவும் வழங்குகின்றனர். இரவு பள்ளியறை பிரசாதமாக வெல்லம், நெய் கலந்த அப்பம் வழங்கப்படுகிறது. இதனை ‘சொக்கர் அப்பம்’ எனக் கூறுகின்றனர். காலையில் பள்ளியறை பள்ளியெழுச்சிப் பிரசாதமாக பால் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்