SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெய் அப்பம்

2019-04-12@ 14:47:45

தேவையான பொருட்கள் :

பச்சரிசி  - 2 கிலோ
வெல்லம்  - ஒன்றரை கிலோ
தேங்காய் துருவல் -  15 மேஜைக்கரண்டி
ஏலக்காய் - 15
நெய் - தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

அரிசியை கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊறவைத்த பின். தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கிறார்கள். வெல்லத்தை மிகவும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருக்குகிறார்கள். அதை வடிகட்டி, அரைத்த மாவில் சேர்க்கிறார்கள். அதில் தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய், சேர்த்து கலக்கி. பணியார சட்டியை சூடு செய்து, 1/2 தேக்கரண்டி நெய்யை, ஒவ்வொரு குழியிலும் ஊற்றி அதில் 3/4 பங்கு மாவை ஊற்றுகிறார்கள். மிதமான தீயில், மூடி வேக விட்டு. சிவந்ததும் பணியாரங்களை திருப்பி இரு புறமும் சிவந்ததும், எடுத்து நிவேதிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்