SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்கார அடிசல்

2019-04-01@ 16:54:07

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கிலோ
பால் - 80 லிட்டர்
கல்கண்டு - 10 கிலோ
சர்க்கரை - 7 கிலோ
பாதாம், பிஸ்தா,முந்திரி  தலா - 1 கிலோ
ஜாதிக்காய் - 1.
ஜாதிபத்திரி - 20 கிராம்.
குங்குமப்பூ - 2 கிராம்.
நெய் - 7 கிலோ.

செய்முறை:

பச்சரிசியை நெய்யில் நன்கு வறுக்க வேண்டும். பின் அதைப் பாலில் வேகவைக்க வேண்டும். அடுப்பை சிறு தீயில் வைத்து கைவிடாமல் எட்டு மணி நேரம்  கிளற வேண்டும். நான்கு மணி நேரத்தில் கல்கண்டையும், சர்க்கரையையும் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். ஏழாவது மணி நேரத்தில் முந்திரி, பாதாம்,  பிஸ்தா மூன்றையும் மைய அரைத்து சேர்த்து நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவேண்டும். பின் ஜாதிக்காய், ஜாதி பத்திரி, குங்குமப்பூ மூன்றையும்  கருங்கல்லில் இழைத்துச் சேர்க்கவும். கமகமக்கும் அக்கார அடிசல் பிரசாதம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்