SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அங்காள பரமேஸ்வரி கோயில் தேர் திருவிழா

2019-03-12@ 14:35:56

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி துருகம் ரோடு பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை மற்றும் தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 4ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அதனையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கள்ளக்குறிச்சி முக்கிய தெரு வழியாக வீதியுலா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு காளிகோட்டை இடித்தல் நடந்தது. அதனையடுத்து அங்காள பரமேஸ்வரி அம்மன் திருத்தேர் வடம் பிடித்து பொதுமக்கள் இழுத்து சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி நகர பகுதி மற்றும் கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்