SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முள்ளாச்சி மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

2019-03-12@ 14:35:07

திருத்துறைப்பூண்டி:  திருத்துறைப்பூண்டி நகரில் புகழ்பெற்ற முள்ளாச்சி மாரியம்மன் கோயில் 75வது ஆண்டு திருவிழா கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாள் இரவும் உபயதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சந்தனகாப்பு அலங்காரமும், அம்பாள்வீதியுலா காட்சியும், வானவேடிக்கையும் சிறப்பு அன்னதானங்களும் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் காலை யாதவமகாசபை சார்பில் விஷேசஆராதணை, கஞ்சிவார்த்தல், மாலை சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், ஆராதனைநடைபெற்றது. இரவு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்பாள்வீதியுலா காட்சி நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்