SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-02-08@ 17:17:33

பிப்ரவரி 9, சனி  

வசந்த பஞ்சமி. கஞ்சனூர் ஹரதத்தர் ஆராதனை. சென்னை திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜர் ஸ்ரீ வடிவுடையம்மன் கோயில் ஸ்ரீகணேசர் உற்சவம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. திருநெல்வேலி ஸ்ரீசாலைக்குமார சுவாமி வருஷாபிஷேகம். திருநள்ளாறு ஸ்ரீ சனிஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

பிப்ரவரி 10, ஞாயிறு  

சஷ்டி விரதம். கரும்பூர் கரியமாணிக்க பெருமாள் திருஅவதார உற்சவம். திருச்செந்தூர், பெருவயல், திருத்தணி இத்தலங்களில் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் செளரித் திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீசாலைக்குமார சுவாமி வருஷாபிஷேகம். கலிக்கம்ப நாயனார் குருபூஜை.

பிப்ரவரி 11, திங்கள்  

சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீகூடலழகர் காலை ஆண்டாள் திருக்கோலம்.  மூர்த்தி நாயனார் குருபூஜை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளம்ய நாராயணப் பெருமாள் மரத் தோளுக்கினியானில் பவனி.

பிப்ரவரி 12, செவ்வாய்  

செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்திரரேகைக்கு காவிரியில் தீர்த்தம் கொடுத்தல். திருச்செந்தூர் சுவாமி காலை பூங்கோயில் சப்பரத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி. திருமெய்யம் ஸ்ரீஆண்டாள் உச்சிக் கொண்டை. வேளூர் கடைசி செவ்வாய் தீர்த்தம்,

பிப்ரவரி 13, புதன்   

கார்த்திகை விரதம். மதுரை ஸ்ரீகூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேஷ வாகனத்தில் பவனி. விஷ்ணுபதி புண்ணிய காலம். ராகு  கேது பெயர்ச்சி.

பிப்ரவரி 14, வியாழன்   

காஞ்சி ஸ்ரீவரதர் ஸ்ரீதேவராஜஸ்வாமி திருக்கோயில் தென்னேரி தெப்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப்பல்லக்கில் பவனி.

பிப்ரவரி 15, வெள்ளி

ஸ்மார்த்த ஏகாதசி. காஞ்சிபுரம் ஸ்ரீகுமரகோட்டம் ஸ்ரீகச்சியப்ப சிவாச்சாரியார் சிறப்பு ஆராதனை. மதுரை ஸ்ரீஇம்மையில் நன்மை தருவார் ரிஷப வாகனத்தில் புறப்பாடு கண்டருளல். திருச்செந்தூர் முருகப் பெருமான் கோ ரதத்திலும், இரவு வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்