SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதபுரீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவம் : கிராம தேவதை காங்கியம்மன் வீதிஉலா

2019-02-05@ 15:01:46

செய்யாறு: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு, நேற்று கிராம தேவதை காங்கியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார். செய்யாறு திருவத்தூரில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, நேற்று கிராம தேவதை காங்கியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று விநாயகர் மூஷின வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பிரமோற்சவத்தையொட்டி செய்யாறு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்