SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பாலீஸ்வரர் கோயிலில் முற்றோதுதல் விழா

2019-02-04@ 13:01:58

சோளிங்கர்: சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே மேட்டு மங்கலம் கிராமத்தில் உள்ள  திருப்பாலீஸ்வரர் கோயிலில் முற்றோதுதல் விழா நேற்று நடந்தது.
சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே மேட்டு மங்கலம் கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் உடனுறை திருபாலீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் விழா நேற்று நடந்தது. விழாவில் திருவாசக சித்தர் தாமோதரனின் சீடர் பார்தீபன் காலை முதல் மாலை வரை தொடர்ந்து திருவாசக பாடல்களை பாடி முற்றோதுதல் நிகழ்ச்சியை நடத்தினார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்