SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லட்சுமி நரசிங்கபெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை

2019-01-25@ 13:08:04

நெல்லை: நெல்லை டவுன் மேல மாட வீதி லட்சுமி நரசிங்கபெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும் அதைத் தொடர்ந்து வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதைத் தொடர்ந்து ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு சிறப்பு ஹோமம், திருமஞ்சனம், திருவாராதனம், சாத்துமுறை கோஷ்டி நடக்கிறது. இரவு  மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்