SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விகேபுரம் கீழக்கொட்டாரம் வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

2019-01-24@ 14:43:43

வி.கே.புரம்: வி.கே.புரம் கீழக்கொட்டாரம் சுவிசேஷபுரம் தெருவிலுள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நவக்கிரக ஹோமமும், தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து 10மணி அளவில் சோமசுந்தர் பட்டர் முன்னிலையில் ஸ்ரீவரசித்தி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா துவக்கி வைத்தார். இரவில் சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்