SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-01-04@ 17:22:47

ஜனவரி 5, சனி  

சர்வ அமாவாசை ஸ்ரீ அனுமத் ஜெயந்தி. நாமக்கல் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் ரிஷப சேவை.

ஜனவரி 6, ஞாயிறு  

மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் காலை சிம்மாசனம், இரவு பட்டாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ aகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை. சாக்கிய நாயனார் குருபூஜை.

ஜனவரி 7, திங்கள் 
 

மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

ஜனவரி 8, செவ்வாய்
 

திருவோண விரதம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் எண்ணெய்க் காப்பு உற்சவாரம்பம். பதினாறு வண்டிச் சப்பரத்தில் பவனி.

ஜனவரி 9, புதன்  

சதுர்த்தி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதியுலா. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய் இரவு சந்திரப் பிரபையில் பவனி வரும் காட்சி.

ஜனவரி 10, வியாழன்  

சதுர்த்தி விரதம். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவம் ஆரம்பம். கற்பக விருட்சம்,  சிம்ம வாகனத்தில் பவனி. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு.

ஜனவரி 11, வெள்ளி  

கூடாரைவல்லி உற்சவ விழா. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முத்தங்கி சேவை. மதுரை மீனாட்சி சொக்கநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்