SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் (சகல மங்களங்களும் பெருக...)

2018-12-28@ 17:53:32

பாஸ்வன் மண்டல மத்யகாம் நிஜசிர: சின்னம் விகீர்ணாலகம்
ஸ்பாராஸ்யாம் ப்ரபிபத் களாத்ஸ்வருதிரம் வாமே கரே பிப்ரதீம்
யாபாஸக்த ரதிஸ்மரோபரிகதாம் ஸக்யௌ நிஜே டாகிணீ
வர்ணின்யௌ ப்ரித்ருச்ய மோதகலிதாம் ஸ்ரீசின்னமஸ்தாம் பஜே!
  - சின்னமஸ்தா த்யானம்

பொதுப் பொருள்: சூர்ய மண்டலத்தின் மத்தியில் இருப்பவளும், அங்கங்கள் பரந்து விரிந்தவளும், திறந்த வாயையுடையதும் தன் கழுத்திலிருந்து பெருகுகின்ற ரத்தத்தைக் குடிக்கின்றதுமான துண்டாக்கப்பட்ட தலையை இடது கையில் பிடித்திருப்பவளும், ரதியோடு இணைந்திருக்கும் மன்மதன் மேல் இருப்பவளும், டாகினீ, வர்ணினீ ஆகிய இரு தோழியரோடு மகிழ்ந்திருப்பவளுமான ஸ்ரீசின்னமஸ்தா தேவியை தியானிக்கிறேன். (இத்துதியை பாராயணம் செய்து வந்தால் பகைவர்கள் தொல்லை விலகும். சத்புத்திரர்கள், மிகுந்த ஐஸ்வர்யம், கவித்துவம், பாண்டித்யம், சாஸ்திர ஞானம், பாவ நாசம், ஸர்வ சௌபாக்யங்கள் போன்றவை கிட்டும்.)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்