SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஞ்சநேயர் மிளகு வடை

2018-12-24@ 14:41:06

தேவையான பொருட்கள்:

உடைத்த கறுப்பு உளுந்து - 1 / 2 கப்
பச்சரிசி - 2 தேக்கரண்டி
மிளகு - 1 / 2 தேக்கரண்டி
உப்பு - 1 / 2 தேக்கரண்டி
சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
நெய் / வெண்ணெய் - 2 தேக்கரண்டி
வடை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:

அரிசி மற்றும் உளுந்தை அரைமணிநேரம் ஊறவைக்கவும். உளுந்தை வடிகட்டிக் கொள்ளவும்.  மிக்ஸியில் அரிசி மிளகு சீரகம் உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் வடிகட்டிய உளுந்து சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்கவும். நெய் / வெண்ணெய் சேர்த்து கலந்து பாலிதீன் கவரில் சிறுசிறு
வடைகளாக தட்டவும் .  எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும் 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்