வைகுண்ட ஏகாதசி விழா : அபயபிரதான ரங்கநாத கோயிலில் மோகினி அலங்காரம்
2018-12-18@ 13:54:03

கரூர்: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு மோகினி அலங்கார நிகழ்ச்சி நடை பெற்றது. கரூரில் உள்ள அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வினை முன்னிட்டு கடந்த 8ம்தேதி அன்று பகல் பத்து நிகழ்ச்சிகள் துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் இந்த கோயிலில் பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சுவாமிக்கு மோகினி அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ராப் பத்து நிகழ்வுகள் இன்று காலை முதல் துவங்குகிறது. முன்னதாக, இந்த கோயிலில் அதிகாலை 5.30மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது. விழாவு க்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள்
செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் : பக்தர்கள் திரளாக பங்கேற்பு
வடுவூர் வடபாதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் ரதசப்தமியை முன்னிட்டு சுவாமி வீதி உலா
அண்ணாமலையார் கோயிலில் காவடி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
வேதபுரீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பிரமோற்சவ தேரோட்டம் : திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் 97 ஆண்டுகளுக்கு பிறகு சுழலும் சூரியபிரபையில் சுவாமி வீதியுலா
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை