SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் கோயிலில் குருபூஜை

2018-12-10@ 14:15:28

ஆட்டையாம்பட்டி:  ஆட்டையாம்பட்டிசேலம் மெயின்ரோட்டில் ஓம்சக்தி விநாயகர் கோயில் வளாகத்தில், ஐயப்பன் கோயில் உள்ளது. நேற்று இந்த கோயிலில் 32வது ஆண்டாக குருபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு பழனிசாமி, அண்ணாதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் 18ம் படி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்