இந்த வாரம் என்ன விசேஷம்?
2018-11-30@ 17:25:42

டிசம்பர் 1, சனி
தேய்பிறை நவமி. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மெய்ப்பொருள் நாயனார். திருவண்ணாமலை மகான் யோகிராம் சுரத்குமார் நூற்றாண்டு ஜெயந்தி விழா.
டிசம்பர் 2, ஞாயிறு
தேய்பிறை தசமி. திருநாகேஸ்வரம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதித்தாயார் உற்சவம் ஆரம்பம். ஆன் ஆயர்.
டிசம்பர் 3, திங்கள்
சர்வ ஏகாதசி. கரிநாள். ஸ்ரீ ரங்கம். ஸ்ரீ நம்பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சிவ சைலநாதர் நந்திக்கு முழுகாப்பு. சிவாலயங்களில் சங்காபிஷேகம். மூன்றாவது சோமவாரம்.
டிசம்பர் 4, செவ்வாய்
துவாதசி. பிரதோஷம். திருச்சானூர் பத்மாவதித் தாயார் பிரம்மோற்சவம் ஆரம்பம்.
டிசம்பர் 5, புதன்
திரயோதசி. மாத சிவராத்திரி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
டிசம்பர் 6, வியாழன்
சர்வ அமாவாசை. திருவிசைநல்லூர் கங்காகர்ஷணம். கும்பகோணம் ஸ்ரீ ஆராவமுதன் ஊஞ்சல் உற்சவாரம்பம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு தங்கக்கவசம் சாத்தல். வைரவேல் தரிசனம்.
டிசம்பர் 7, வெள்ளி
ஸ்ரீகூடல் அழகர் கருட உற்சவம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருநெடுந்தாண்டகம். திருத்தணி ஸ்ரீ செந்தில்வேலவன் கிளி வாகன சேவை.
மேலும் செய்திகள்
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
மாசி மாத விசேஷங்கள்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு