SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம்

2018-11-08@ 15:38:42

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று தீபாவளி ஆஸ்தானம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து, கோயிலில் அர்ச்சகர்கள் மற்றும் ஜீயர்கள் மற்றும் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ தலைமையில் ஆகம முறைப்படி தீபாவளி ஆஸ்தான பூஜைகள் மேற்கொண்டனர். இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு நெய்வேத்தியம்  சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத்  உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், மாலை 6 மணிக்கு மூலவர் சந்நிதி,  கருடாழ்வார் சன்னதி, ரங்கநாத மண்டபம், சைன மண்டபம்,  கொடிமரம், பலி மண்டபம், யோக நரசிம்மர் சன்னதி, பேடி ஆஞ்சநேயர் சன்னதி   உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அர்ச்சகர்கள் தீபங்களை ஏற்றினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்