SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-11-02@ 17:34:38

நவம்பர் 3, சனி   

தசமி. காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் ஸ்ரீகாமாக்ஷி தபஸ் ஆரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

நவம்பர் 4, ஞாயிறு  


வைணவ ஏகாதசி. ஸ்ரீரங்கம் டோலோத்ஸவ சாற்று, சிதம்பரம் ஸ்ரீசிவானந்த நாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யாணம்.

நவம்பர் 5,  திங்கள்  

மாத சிவராத்திரி, சோமவார பிரதோஷம். பின்னிரவு நரக சதுர்த்தசி ஸ்நானம்.

நவம்பர் 6, செவ்வாய்
 

நரக சதுர்த்தசி. தீபாவளி பண்டிகை. தீபாவளி நோன்பு. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

நவம்பர் 7 புதன்  

அமாவாசை. கேதார கெளரி விரதம். மெய்கண்டதேவர். மயிலாடுதுறை  ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி  ஸ்ரீகங்கை அம்பாளுடன் புறப்பாடு. காவிரியில் தீர்த்தம்.

நவம்பர் 8, வியாழன்  

பிரதமை. வேளூர்,  சீர்காழி, திருக்கடவூர், திருவையாறு, திருச்செந்தூர் பழனி தலங்களில் கந்த சஷ்டி உற்சவாரம்பம்.

நவம்பர் 9, வெள்ளி  

யம துவிதியை.  பூசலார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்